america அமெரிக்காவில் வேலை: விசாவுக்கு கெடுபிடி! நமது நிருபர் ஜூன் 7, 2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் கெடுபிடிகளால் ஹெச்.1 பிவிசா விநியோகத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.